Blog Archive

Sunday, February 5, 2023

தரவு என்றால் என்ன?

தனித்தனியாக எடுத்து கருத்துக்கள் அளிக்கப்பட முடியாத எண்கள் (Numbers), சொற்கள் (Words), குறியீடுகள் (Symbols) மற்றும் வரைபுகள் (Charts) ஆகியன தரவு எனப்படும். தரவானது முறைமையொன்றில் முறைவழியாக்கம் செய்தல், தகவல்களை உருவாக்குதல் என்பவற்றிற்கு உள்ளீடாக வழங்கப்படுகின்ற மூல காரணியாகும்.  தரவானது தேவைக்கேற்ப ஒழுங்கமைக்க கூடிய இலக்கங்கள், சொற்கள், ஒலி  மற்றும் உருக்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.


தரவுகளுக்கான உதாரணங்கள்

  • எழுத்துக்கள் (A, B, C, a, b, c, ...).
  • இலக்கங்கள் (0, 1, 2, ...).
  • குறியீடுகள் (+, -, *, /, =, >, <, ...).
  • விசேட குறியீடுகள் ($, @, #, &, ...).
  • கட்புல வடிவங்கள் (Image, Video).
  • ஒலி (Sound).

குறிப்பு : முறைவழிப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அர்த்தமற்ற விடயங்களே தரவு எனப்படும்.

--------------------------------------------------------------------------------

தரவு என்றால் என்ன?

தனித்தனியாக எடுத்து கருத்துக்கள் அளிக்கப்பட முடியாத எண்கள் (Numbers), சொற்கள் (Words), குறியீடுகள் (Symbols) மற்றும் வரைபுகள் (Charts) ஆகியன...